Tamil Dictionary 🔍

lunge

-1 n. வட்டோ ட்டவிதி, வட்டமான குதிரை வையாளி வீதி, வட்டணைக்கயிறு, குதிரைகளை வட்டாகாரமாக ஓட விடும்போது பிடிக்கும் கயிறு, (வினை) குதிரையை வட்டோ ட்ட வீதியில் பழக்கு, வட்டணைக் கயிற்றுதவியால் குதிரையை ஓடவிட்டுப் பயிற்றுவி.-2 n. வாட்போரில் திடீரென்ற வாட்குத்து, திடீரென்ற முன்னோக்கிய பாய்வு, பாய்ச்சல், (வினை) வாளினாற் குத்து, குத்துச்சண்டையில் தோள்வாங்கிக் குத்து, குதிரைவகையில் எற்று, உதை, படைக்கலங்கொண்டு ஓங்கிக்குத்து, குத்திச் செலுத்து, திடீரென்று பாய்ந்து செல், திடீரென்று


Lunge, n. Etym: [Also spelt longe, fr. allonge. See Allonge, Long.] Defn: A sudden thrust or pass, as with a sword. Lunge, v. i. [imp. & p. p. Lunged; p. pr. & vb. n. Lunging.] Defn: To make a lunge. Lunge, v. t. Defn: To cause to go round in a ring, as a horse, while holding his halter. Thackeray. Lunge, n. (Zoöl.) Defn: Same as Namaycush. Lunge, n. Etym: [Also spelt longe, fr. allonge. See Allonge, Long.] Defn: A sudden thrust or pass, as with a sword. Lunge, v. i. [imp. & p. p. Lunged; p. pr. & vb. n. Lunging.] Defn: To make a lunge. Lunge, v. t. Defn: To cause to go round in a ring, as a horse, while holding his halter. Thackeray. Lunge, n. (Zoöl.) Defn: Same as Namaycush.


lunge - Similar Words