Tamil Dictionary 🔍

luck-money

n. யோகப்பணம், கால்நடைகளின் விற்பனையில் விறபவர் வாங்குபவருக்கு நற்பேறவாவின் சின்னமாகத் திருப்பிக்கொடுக்கும் பணம், வாய்ப்பு வளப் பணம், நற்பேற்றுச் சின்னமாகச் செலவழியாது வைத்திருக்கும் பணம்.


luck-money - Similar Words