lock-stitch
n. இழைப்பூட்டுத் தையல், ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி தையல் இயந்திரத்தில் பின்னப்பட்ட பூட்டுத்தையல்.
Lock" stitch` Defn: . A peculiar sort of stitch formed by the locking of two threads together, as in the work done by some sewing machines. See Stitch.