Tamil Dictionary 🔍

lend-lease

n. ஈட்டுக் கடன்முறை, கூட்டுக் குத்தகைக் கடன் முறை, இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1ஹீ41-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை, (பெ.) ஈட்டுக் கடன்முறை சார்ந்த, (வினை) ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்.


lend-lease - Similar Words