Tamil Dictionary 🔍

lemma

n. முற்கோள், பூர்வாங்க வாசகம், வைப்புக்கோள், தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம், எண்கோள், முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி, தலைவரி, தலைப்பு வாசகம், கோள்வரி, மேற்கோள் வாசகம், சுட்டுவரி, படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை, ஊடிழைவரி, கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி.


Lem"ma, n.; pl. L. Lemmata, E. Lemmas. Etym: [L. lemma, Gr. Syllable.] Defn: A preliminary or auxiliary proposition demonstrated or accepted for immediate use in the demonstration of some other proposition, as in mathematics or logic.


lemma - Similar Words