Tamil Dictionary 🔍

lefthanded

a. இடதுகைப் பழக்கமுள்ள, அருவருப்பான தோற்றமுள்ள, அழகற்ற நடையுடைய, இருபொருள் படுகிற, ஐயுறவுக்கு இடமான, ஈரடியான, இருதிசையில் செயலாற்றுகிற, இருமனப்பட்ட, மனமார்ந்ததல்லாத, செல்லுபடியாகாத, திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த, திருமண வகையில் போலித்தனமான, இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட, குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட.


lefthanded - Similar Words