labour
-1 n. உழைப்பு, கடுமுயற்சி, சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை, முயற்சியாற்றல், உழைப்பாற்றல், தொழிலாளர் தொகுதி, தொழில் வகுப்பு, தொழிலாளர் இன ஆற்றல், ஆற்றல் சான்ற முயற்சி, மூளை வேலை, பிள்ளைப் பேற்றுவலி, கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு,-2 n. அரசியல் முறையின் தொழிலாளர் தொகுதி.