kibitka
n. கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம், தார்தார்களின் குடும்பம், பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி.
Ki*bit"ka, n.; pl. Kibitkas (. Etym: [Russ.] 1. A tent used by the Kirghiz Tartars. 2. A rude kind of Russian vehicle, on wheels or on runners, sometimes covered with cloth or leather, and often used as a movable habitation.