judgement
n. முறைமன்றத் தீர்ப்பு, விதிக்கப்பட்ட தண்டணை, கடவுள் சீற்றத்தின் அடையாளமெனக் கருதப் படும் பொல்லாங்கு, திறனாய்வு முடிவு, மதிப்பீடு, கருத்து, கண்டனம், திறனாய்வுப் பண்பு, நுண்ணஜீவாற்றல், பகுத்துணர்வு.