introvert
-1 n. அகமுக நோக்காளர், தற்சோதனை செய்பவர், சிந்தனையை உட்புறமாகத் திருப்பும் இயல்புடையவர்.-2 v. அகமுகச் சிந்தனை செய், எண்ணங்களை உள்நோக்கித்திருப்பு, உண்வாங்கிக்கொள், (வில) உறுப்பை உறுப்பினுள்ளிடமாக இழுத்துக்கொள்.
Synonyms
Antonyms
In`tro*vert", v. t. [imp. & p. p. Introverted; p. pr. & vb. n. Introverting.] Etym: [Pref. intro- + L. vertere, versum, to turn.] 1. To turn or bend inward. "Introverted toes." Cowper. 2. To look within; to introspect. Lew Wallace. In`tro*vert", v. t. [imp. & p. p. Introverted; p. pr. & vb. n. Introverting.] Etym: [Pref. intro- + L. vertere, versum, to turn.] 1. To turn or bend inward. "Introverted toes." Cowper. 2. To look within; to introspect. Lew Wallace.