Tamil Dictionary 🔍

intern

-1 n. கல்விநிலைய இல்லத்தின் உள்ளுறைவாளர், மருத்துவமனை உள்ளுறை மருத்துவர், முதிர்மாணவ மருத்துவர், மாணவத் ச்சி முதிர்ந்து அல்லது பட்டம் பெற்று மருத்துவ மனையில் தங்கித் துணைமருத்துவராகச் செயலாற்றுபவர்.-2 v. நாட்டுக்குள் கட்டுப்படுத்து, எல்லைக்குள் நடமாட்டம் கட்டுப்பாடு செய், நாட்டின் உட்பகுதிக்குள் அனுப்பிவை, பாதுகாப்புக் காவலில் வை.


In*tern", a. Etym: [L. internus: cf. F. interne. See Internal.] Defn: Internal. [Obs.] Howell. In*tern", v. t. Etym: [F. interne. See Intern, a.] Defn: To put for safe keeping in the interior of a place or country; to confine to one locality; as, to intern troops which have fled for refuge to a neutral country. In*tern", a. Etym: [L. internus: cf. F. interne. See Internal.] Defn: Internal. [Obs.] Howell. In*tern", v. t. Etym: [F. interne. See Intern, a.] Defn: To put for safe keeping in the interior of a place or country; to confine to one locality; as, to intern troops which have fled for refuge to a neutral country.


intern - Similar Words