hypothetical
a. புனைவுகோளியலான, தௌதவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட, மெய்ம்மைக்கோளியலான, முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட, புனைவுகோள் சார்பான, மெய்ம்மைக்கோளுக்குரிய, புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய, ஒருதலையானதல்லாத, ஐயநிலையான, முடிந்த முடிபாயில்லாத.
Hy`po*thet"ic, Hy`po*thet"ic*al, a. Etym: [L. hypotheticus, Gr. hypothétique.] Defn: Characterized by, or of the nature of, an hypothesis; conditional; assumed without proof, for the purpose of reasoning and deducing proof, or of accounting for some fact or phenomenon. Causes hypothetical at least, if not real, for the various phenomena of the existence of which our experience informs us. Sir W. Hamilton. Hypothetical baptism (Ch. of Eng.), baptism administered to persons in respect to whom it is doubtful whether they have or have not been baptized before. Hook. -- Hy`po*thet"ic*al*ly, adv. South.