hydroid
n. வெட்டிப்பகுப்பதால் பல்லுயிராகப் பெருகும் இயல்புடைய உயிர்ப்பேரினம், (பெ.) வெட்டிப்பகுப்பதால் பெருகும் இயல்புடைய நன்னீர்வாழ் உயிரினம் போன்ற, வெட்டிப்பகுப்பதால் பெருகும் உயிரினத்துடன் இனத்தொடர்புடைய.
Hy"droid, a. Etym: [Hydra + -oid.] (Zoöl.) Defn: Related to, or resembling, the hydra; of or pertaining to the Hydroidea. -- n. Defn: One of the Hydroideas.