humdrum
n. யாவரும் அறிந்த தன்மை, கவர்ச்சியற்ற நிலை, உவர்ப்பு நிலை, (பெ.) யாவரும் அறிந்த, சுவையற்ற, சலிப்பூட்டுகிற, மழுங்கலான, கூரவற்ற, (வி.) கவர்ச்சியற்ற முறையில் செயலாற்று.
Hum"drum`, a. Defn: Monotonous; dull; commonplace. "A humdrum crone." Bryant. Hum"drum`, n. 1. A dull fellow; a bore. B. Jonson. 2. Monotonous and tedious routine. Dissatisfied with humdrum. The Nation. 3. A low cart with three wheels, drawn by one horse.