hours
n. pl. பணியாற்றுவதற்குக் குறிக்கப்பட்ட கால அளவு, வழிபாட்டுக்காகக் குறிக்கப்பட்ட ஏழு வேளைகள், ஏழுவேளைக் கட்டளைப் பணிகள், ஏழுவேளைக் கட்டளை ஏடுகள், கிரேக்கபுராண மரபில் பெரும்பொழுது சிறுபொழுதுத் தெய்வங்கள்.
Hours, n. pl. Etym: [A translation of L. Horae (Gr. Hour.] (Myth.) Defn: Goddess of the seasons, or of the hours of the day. Lo! where the rosy-blosomed Hours, Fair Venus' train, appear. Gray.