holystone
n. கப்பல் தளங்களைத் தேய்த்துத் துப்புரவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தென்ற மணற்கல் வகை, (வி.) மெத்தென்ற மணற்கல் வகையினால் தேய்த்துத் துப்புரவாக்கு.
Ho"ly*stone`, n. (Naut.) Defn: A stone used by seamen for scrubbing the decks of ships. Totten. Ho"ly*stone`, v. t. (Naut.) Defn: To scrub with a holystone, as the deck of a vessel.