hendecasyllable
n. லத்தீன் மொழியின் பதினோரசைச் செய்யுள், முதலிரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடில் அல்லது நெடில்-குறிலாகவும் இறுதி இரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடிலாகவும் இடை ஏழும் நெடில்-குறில்-குறில் நெடில்-குறில்-நெடில்-குறில் எனவும் வரும் பதினோரசை யாப்பு.
Hen*dec"a*syl`la*ble, n. Etym: [L. hendecasyllabus, Gr. hendécasyllabe.] Defn: A metrical line of eleven syllables. J. Warton.