grummet
-1 n. கயிற்றுவட்டு வளையம், கயிற்றுவிளிம்பு பொருத்தப்பட்ட துளை, ஆணி அடிக்குமுன் அடியில் பொருத்தும் மாப்பசை சணல் விளிம்புடைய வளைவட்டுட, இரட்டுக்களின் துணை விளிம்பாகப்பொருத்தப்பட்ட உலோக வட்டு வளையம், உலோக வட்டு வளையம், சிறு துளை.-2 n. கப்பலின் பணிப் பையன்.