greening
n. பச்சையாகுதல் அல்லது பச்சையாக்குதல், பழுத்த நிலையிலும் பச்சை நிறமாயுள்ள ஆப்பிள் பழ வகை.
Green"ing, n. Defn: A greenish apple, of several varieties, among which the Rhode Island greening is the best known for its fine-grained acid flesh and its excellent keeping quality.