Tamil Dictionary 🔍

gnosis

n. மறையியல் ஞானம், முற்பட்டகாலக் கிறித்தவசமயக் கிளையினர் சமரச மறைஞானக் கோட்பாடு, நம்பிக்கையைவிட மெய்யறிவுதான் வீடுபேறு அடைவதற்குரிய சாதனம் என்னும் முற்கால மறைஞானியர் கோட்பாடு.


Gno"sis, n. Etym: [NL., fr. Gr. gnw^sis.] (Metaph.) Defn: The deeper wisdom; knowledge of spiritual truth, such as was claimed by the Gnostics.


gnosis - Similar Words