geist
n. (செர்.) அறிவுணர்வியக்க ஆற்றல், ஆர்வத்திறம், ஆர்வப்பாங்கு, ஊக்கமூட்டுந்திறம், ஆட்கொள்ளும் ஆற்றல்.காலப்பண்பு, குறிப்பிட்ட காலத்தில் மக்களின் எண்ணப்பாங்கும் உணர்ச்சியும் செல்லும் போக்கு.