Tamil Dictionary 🔍

filings

n. அராவல் தூள், துண்டுத்துணுக்குப் பொடித்திரள்.n. உணவு குடிவகையில் நிறையளவு, மன நிறை வளிக்கும் அளவு, வள நிறைவு, ஏராளம், ஒருதடவை செறிநிறை அளவு, (வினை) நிரப்பு, நிரம்பு, திணித்து இடத்தை அடை, விட்ட இடத்தை இட்டு நிரப்பு, பூர்த்தி செய், குறை நிரப்பு, பள்ளம் நிரப்பு, குளங்குட்டைகளைத் தூர்த்துவிடு, நிறைத்து இடங்கொள், இடம் நிரம்பியிரு, இடங்கொளப் பரப்பு, பரவி இடங்கொள், விரிவுறு, திரண்டு வளர், நிறை வளர்ச்சியுறு, நிறையச் சேமித்து வை, நிறைவூட்டு, தெவிட்டுதலுறு, மன நிறைவுபடுத்து, பதவிநிரப்பு, பதவியில் இடம் பெற்றமர்ந்திரு, கடமை நிறைவேற்று, கட்டளை நிறைவேற்று, ஓய்வு வேளையைப் பயன்படுத்தி நிறைவு செய், பருத்தித் துணிகளில் இடைப்பிறி திட்டு நிரப்பிக் கலப்படம் செய்.


filings - Similar Words