Tamil Dictionary 🔍

favour

n. நட்பாதரவு, நல்லெண்ணம், தயவு, கருணை, அன்பாதரவு, நலம், அனுகூலம், துணையாதரவு, உதவி, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், சலுகை, ஒரு சார்பு, ஓரவுணர்வு, நட்புநோக்கு, தயவுக்குறிப்பு, ஒப்புதல் குறிப்பு, அன்புச்செயல், ஆதரவுச்செயல், அன்புச்சின்னம், ஆதரவு, அறிகுறி, திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை, நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை, (வினை) நல்லெண்ணம் காட்டு, கண்ணோட்டம் செய், அன்புடன் நோக்கு, அன்புடன் நடத்து, ஆதரவு காட்டு, சாதகமாயிரு, சார்பாகத் தௌதவு கொடு, கோட்பாட்டுக்கு வலியுறவு அளி, செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு, உதவு, ஆதரி, நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு, சலுகையளி, நலம் வழங்கு, விரும்பு, விருப்பம் தெரிவி, விருப்பத்தேர்வு செய், ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு, தோற்றத்தில் ஒத்திரு.


favour - Similar Words