Tamil Dictionary 🔍

erastian

n. சுவிட்சர்லாந்து நாட்டுக்குரிய எராஸ்டஸ் கொள்கையைச் சார்ந்தவர், திருச்சபை அரசியல் ஆட்சிக்கு உட்பட்டது என்ற கொள்கை உடையவர். (வினை) எராஸ்டஸ் என்பாரின் கொள்கையைச் சார்ந்த, எராஸ்டஸின் கொள்கையையுடைய.


E*ras"tian, n. (Eccl. Hist.) Defn: One of the followers of Thomas Erastus, a German physician and theologian of the 16th century. He held that the punishment of all offenses should be referred to the civil power, and that holy communion was open to all. In the present day, an Erastian is one who would see the church placed entirely under the control of the State. Shipley.


erastian - Similar Words