electron
n. மின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வௌளிக்கலவை.
E*lec"tron, n. Etym: [NL., fr. Gr. Electric.] Defn: Amber; also, the alloy of gold and silver, called electrum.