Tamil Dictionary 🔍

edition

n. பதிப்பு, மாறுதலின்றி ஒரு தடவை வௌதயிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி, ஒரே அளவில் வௌதயிடப்பட்ட தொகுதி, ஒரே சமயத்தில் ஒரே முறையில் வௌதயிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி, ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத, பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம், ஒத்த மறுபடிவம்.


E*di"tion, n. Etym: [L. editio, fr. edere to publish; cf. F. édition. See Edit.] 1. A literary work edited and published, as by a certain editor or in a certain manner; as, a good edition of Chaucer; Chalmers' edition of Shakespeare. 2. The whole number of copies of a work printed and published at one time; as, the first edition was soon sold.


edition - Similar Words