Tamil Dictionary 🔍

dummy

n. வபாய்பேசாத உருவம், மட்டி, பேதை, போலி ஆள், செயல் செய்யாத ஆள், போலிப்பகட்டு உருவம், வைக்கோல் உருவம், கைப்பாவை, கைக்கருவி, போலிவ்பொருள், பொம்மைப்போலி உரு, ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை, சுடுவதற்கான பொம்மை இலக்கு, குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம், அச்சிடாப் போலி வௌ஢ளேடு, சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர், சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை, திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர், உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை, (பெயரடை) ஊமையான, மௌனமான, பேசாத, போலியான, பாசாங்கான.


Dum"my, a. Etym: [See Dumb.] 1. Silent; mute; noiseless; as a dummy engine. 2. Fictitious or sham; feigned; as, a dummy watch. Dummy car. See under Car. Dum"my, n.; pl. Dummies (. 1. One who is dumb. H. Smith. 2. A sham package in a shop, or one which does not contain what its exterior indicates. 3. An imitation or copy of something, to be used as a substitute; a model; a lay figure; as, a figure on which clothing is exhibited in shop windows; a blank paper copy used to show the size of the future book, etc. 4. (Drama) Defn: One who plays a merely nominal part in any action; a sham character. 5. A thick-witted person; a dolt. [Colloq.] 6. (Railroad) Defn: A locomotive with condensing engines, and, hence, without the noise of escaping steam; also, a dummy car. 7. (Card Playing) Defn: The fourth or exposed hand when three persons play at a four- handed game of cards. 8. A floating barge connected with a pier. Knight. To play dummy, to play the exposed or dummy hand in cards. The partner of the dummy plays it.


dummy - Similar Words