Tamil Dictionary 🔍

doric

n. பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி, நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி, நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி, (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய, டோ ரிஸ் பகுதிக்குரிய, கிரேக்க திசைவழக்குக்குரிய, கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.


Dor"ic, a. Etym: [L. Doricus, Gr. 1. Pertaining to Doris, in ancient Greece, or to the Dorians; as, the Doric dialect. 2. (Arch.) Defn: Belonging to, or resembling, the oldest and simplest of the three orders of architecture used by the Greeks, but ranked as second of the five orders adopted by the Romans. See Abacus, Capital, Order. Note: This order is distinguished, according to the treatment of details, as Grecian Doric, or Roman Doric. 3. (Mus.) Defn: Of or relating to one of the ancient Greek musical modes or keys. Its character was adapted both to religions occasions and to war. Dor"ic, n. Defn: The Doric dialect.


doric - Similar Words