damascene
டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள், செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வௌளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள், நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வௌளி பதிக்கப்படல், டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம், முட்டைவடிவ உழ்நிறப் பழவகை, (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வௌளி பதி, எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி, எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்.
Dam"as*cene, a. Etym: [L. Damascenus of Damascus, fr. Damascus the city, Gr. . See Damask, and cf. Damaskeen, Damaskin, Damson.] Defn: Of or relating to Damascus. Dam"as*cene, n. Defn: A kind of plume, now called damson. See Damson. Dam"as*cene, v. t. Defn: Same as Damask, or Damaskeen, v. t. "Damascened armor." Beaconsfield. "Cast and damascened steel." Ure.