cyrenaic
n. பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்வியக்கியலாரின் இன்பக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர், (பெ.) பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்துக்குரிய, சைரீன் நகரத்தைச் சார்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்விளக்கியலாரின் இன்பக் கோட்பாட்டுக்குரிய.
Cyr`e*na"ic (sr`-n"k or s`r-), a. Etym: [L. Cyrenaicus, fr. Cyrene, in Libya.] Defn: Pertaining to Cyrenaica, an ancient country of northern Africa, and to Cyrene, its principal city; also, to a school of philosophy founded by Aristippus, a native of Cyrene. -- n. Defn: A native of Cyrenaica; also, a disciple of the school of Aristippus. See Cyrenian, n.