cut-off
n. வெட்டிக் குறுக்குவது, பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி, ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய், குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு, நீர்-நீராவி-ஔத-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு, சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
Cut"-off` (kt"f`; 115), n. 1. That which cuts off or shortens, as a nearer passage or road. 2. (Mach.) (a) The valve gearing or mechanism by which steam is cut off from entering the cylinder of a steam engine after a definite point in a stroke, so as to allow the remainder of the stroke to be made by the expansive force of the steam already let in. See Expansion gear, under Expansion. (b) Any device for stopping or changing a current, as of grain or water in a spout.