cross-sea
n. (கப்.) காற்றின் திசை மாறுவதனால் வெவ்வேறு திசைகளில் அலைவீசும் கடல், காற்றின் திசைக்கு மாறுபட்ட சாய்வுப் போக்குடைய கடல்.