cropper
n. வெட்டுபவர், கத்தரிக்கும் பொருள், பெரிய தொண்டைப் பையுடைய புறா, நல் விளைச்சல் தரும் பயிர்வகை, பங்குபெற்றுப் பயிர் செய்பவர், சிறு அச்சு இயந்திரவகை, வீழ்ச்சி, தோல்வி.
Crop"per (krp"pr), n. 1. One that crops. 2. A variety of pigeon with a large crop; a pouter. 3. (Mech.) Defn: A machine for cropping, as for shearing off bolts or rod iron, or for facing cloth. 4. A fall on one's head when riding at full speed, as in hunting; hence, a sudden failure or collapse. [Slang.]