Tamil Dictionary 🔍

congruent

a. முழுதொத்த, முற்றிசைவான, ஏற்றபடியான, (வடி.) முழுதுறழ் பொருத்தமுடைய, கூறுகூறு ஒப்பான, முற்றிலும் கூறுதோறும் பொருந்துமாறு மேற்படியவைக்கத்தக்க, (கண.) நிறைதகவுடைய, ஒரே எண்ணால் வகுக்க ஒரே மீதம் வரத்தக்க பொருத்தம் கொண்ட.


Con"gru*ent, a. Etym: [L. congruens, p.pr. of congruere: cf. F. congruent.] Defn: Possessing congruity; suitable; agreeing; corresponding. The congruent and harmonious fitting of parts in a sentence. B. Jonson. Congruent figures (Geom.), concurring figures.


congruent - Similar Words