Tamil Dictionary 🔍

classic

n. புகழ்சான்ற எழுத்தாளர், தலைமைசால் கலைஞர், பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர், பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர், புகழ்சான்ற ஏடு, பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர், செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர், (பெ.) முதல் தரமான, ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய, பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய, பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த, பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த, கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய, பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌதமைக் கட்டமைதி வாய்ந்த, பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய, பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.n. புகழ்சான்ற எழுத்தாளர், தலைமைசால் கலைஞர், பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர், பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர், புகழ்சான்ற ஏடு, பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர், செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர், (பெ.) முதல் தரமான, ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய, பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய, பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த, பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த, கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய, பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌதமைக் கட்டமைதி வாய்ந்த, பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய, பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.


Clas"sic, n. 1. A work of acknowledged excellence and authrity, or its author; -- originally used of Greek and Latin works or authors, but now applied to authors and works of a like character in any language. In is once raised him to the rank of a legitimate English classic. Macaulay. 2. One learned in the literature of Greece and Rome, or a student of classical literature. Clas"sic, Clas"sic*al, a. Etym: [L. classicus relating to the classes of the Roman people, and especially to the frist class; hence, of the first rank, superior, from classis class: cf. F. classique. See Class, n.] 1. Of or relating to the first class or rank, especially in literature or art. Give, as thy last memorial to the age, One classic drama, and reform the stage. Byron. Mr. Greaves may justly be reckoned a classical author on this subject [Roman weights and coins]. Arbuthnot. 2. Of or pertaining to the ancient Greeks and Romans, esp. to Greek or Roman authors of the highest rank, or of the period when their best literature was produced; of or pertaining to places inhabited by the ancient Greeks and Romans, or rendered famous by their deeds. Though throned midst Latium's classic plains. Mrs. Hemans. The epithet classical, as applied to ancient authors, is determined less by the purity of their style than by the period at which they wrote. Brande & C. He [Atterbury] directed the classical studies of the undergraduates of his college. Macaulay. 3. Conforming to the best authority in literature and art; chaste; pure; refined; as, a classical style. Classical, provincial, and national synods. Macaulay. Classicals orders. (Arch.) See under Order.


classic - Similar Words