Tamil Dictionary 🔍

chocolate

n. இன்பசைப்பண்டம், கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம், நறுவிதைக்குடி தேறல் வகை, பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து, (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த, திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.


Choc"o*late, n. Etym: [Sp., fr. the Mexican name of the cacao. Cf. Cacao, Cocoa.] 1. A paste or cake composed of the roasted seeds of the Theobroma Cacao ground and mixed with other ingredients, usually sugar, and cinnamon or vanilla. 2. The beverage made by dissolving a portion of the paste or cake in boiling water or milk. Chocolate house, a house in which customers may be served with chocolate. -- Chocolate nut. See Cacao.


chocolate - Similar Words