chausses
n. pl. காலோடு இணைந்த நீள் உறை, நீள் காலுறை, பண்டைய போர்க்கவச்சத்தில் கால் மூடும் பகுதி.
Chausses, n. pl. Etym: [F.] Defn: The garment for the legs and feet and for the body below the waist, worn in Europe throughout the Middle Ages; applied also to the armor for the same parts, when fixible, as of chain mail.