Tamil Dictionary 🔍

cast-iron

n. வார்ப்பிரும்பு, கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை, வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு, (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட, கடினமான, சோர்வுறாத, உறுதிவாய்ந்த, விறைப்பான, வளைந்து கொடுக்காத, மாற்றியமைக்க முடியாத.n. வார்ப்பிரும்பு, கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை, வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு, (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட, கடினமான, சோர்வுறாத, உறுதிவாய்ந்த, விறைப்பான, வளைந்து கொடுக்காத, மாற்றியமைக்க முடியாத.


Cast"-i`ron, a. Defn: Made of cast iron. Hence, Fig.: like cast iron; hardy; unyielding. Cast"-i`ron, a. Defn: Made of cast iron. Hence, Fig.: like cast iron; hardy; unyielding. Cast" i`ron. Defn: Highly carbonized iron, the direct product of the blast furnace; -- used for making castings, and for conversion into wrought iron and steel. It can not be welded or forged, is brittle, and sometimes very hard. Besides carbon, it contains sulphur, phosphorus, silica, etc.


cast-iron - Similar Words