carmelite
n. பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி, இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை, பேரிக்காய்இனப் பழவகை, நேர்த்தியான கம்பளித்துணி வகை, (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.n. பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி, இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை, பேரிக்காய்இனப் பழவகை, நேர்த்தியான கம்பளித்துணி வகை, (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.
Car"mel*ite, n. 1. (Eccl. Hist.) Defn: A friar of a mendicant order (the Order of Our Lady of Mount Carmel) established on Mount Carmel, in Syria, in the twelfth century; a White Friar. 2. A nun of the Order of Our lady of Mount Carmel. Car"mel*ite, Car"mel*in a. Defn: Of or pertaining to the order of Carmelites.