cadrans
n. மணிப்பிடி, மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி.
Cad"rans, n. Etym: [Cf. F. cadran. Cf. Quadrant.] Defn: An instrument with a graduated disk by means of which the angles of gems are measured in the process of cutting and polishing.