Tamil Dictionary 🔍

brattice

-1 n. நிலக்கரிச் சுரங்ககளிலுள்ள மரத்தடுப்பு, சுரங்கங்களின் காற்றோட்ட அணை தட்டி, சுரங்க வழியின் பக்கங்களுக்குரிய பலகைப்பொதிவு, (வினை) தட்டியிட்டுத்தடு, அணைதட்டி அமை, பலகை உட்பொதிவு செய்.-2 n. இடைக்கால அரண் முற்றுகை நடவடிக்கைகளுக்குரிய நிலையான மரக்கோபுரம், மதில் முகங்காக்கும் அரண் மாளிகையின் காப்பு மேன்மாடம்.


Brat"tice, n. Etym: [See Brettice.] (Mining) (a) A wall of separation in a shaft or gallery used for ventilation. (b) Planking to support a roof or wall. Brat"tice, n. Etym: [See Brettice.] (Mining) (a) A wall of separation in a shaft or gallery used for ventilation. (b) Planking to support a roof or wall.


brattice - Similar Words