Tamil Dictionary 🔍

blue-print

n. நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஔதயூடுருவும் தாளில் வரையப்பட்ட படம், முதனிலைப் படிவம், பூர்வாங்கப்படி, செய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம். (வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடு, பூர்வாங்கப் படிவம் உருவாக்கு.


blue-print - Similar Words