bibliomancy
n. கிறித்தவத் திருமறை ஏட்டைத் தற்செயலாகப் புரட்டிக் குறிபார்த்தல், ஏட்டிற்கயிறு சாத்திப் பார்த்தல்.
Bib"li*o*man`cy, n. Etym: [Gr. book + -mancy: cf. F. bibliomancie.] Defn: A kind of divination, performed by selecting passages of Scripture at hazard, and drawing from them indications concerning future events.