Tamil Dictionary 🔍

autoplasty

n. உயிர்க் கூறொட்டுமுறை, நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.


Au"to*plas`ty, n. Etym: [Auto- + -plasty.] (Surg.) Defn: The process of artificially repairing lesions by taking a piece of healthy tissue, as from a neighboring part, to supply the deficiency caused by disease or wounds.


autoplasty - Similar Words