anthropomorphism
n. மன்னியல்பு சார்த்தும் கொள்கை, மனிதவடிவம் கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
An`thro*po*mor"phism, n. Etym: [Gr. 1. The representation of the Deity, or of a polytheistic deity, under a human form, or with human attributes and affections. 2. The ascription of human characteristics to things not human.