anthropocentric
a. மன்மையமான, மனிதனை மையமாகக் கொண்ட, மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற, மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
An`thro*po*cen"tric, a. Etym: [Gr. Defn: Assuming man as the center or ultimate end; -- applied to theories of the universe or of any part of it, as the solar system. Draper.