anarchist
n. அரசிலிக் கோட்பாட்டாளர், ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர், ஆட்சி கவிழ்ப்பவ், அரசழிப்பவர், (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய, ஆட்சிகவிழ்க்கிற, கிளர்ச்சி தூண்டுகிற.
An"arch*ist, n. Etym: [Cf. F. anarchiste.] Defn: An anarch; one who advocates anarchy of aims at the overthrow of civil government.