agglutinate
a. சேர்த்து ஒட்டப்பட்ட, (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய, (பெ.) சேர்த்து ஒட்டு, சேர்த்து ஒன்றுபடுத்து, பொருந்தச்செய், பொருந்து, ஒன்றுபடு, கூழாக்கு, கூழாகு, சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Ag*glu"ti*nate, v. t. [imp. & p. p. Agglutinated; p. pr. & vb. n. Agglutinating.] Etym: [L. agglutinatus, p. p. of agglutinare to glue or cement to a thing; ad + glutinare to glue; gluten glue. See Glue.] Defn: To unite, or cause to adhere, as with glue or other viscous substance; to unite by causing an adhesion of substances. Ag*glu"ti*nate, a. 1. United with glue or as with glue; cemented together. 2. (physiol.) Defn: Consisting of root words combined but not materially altered as to form or meaning; as, agglutinate forms, languages, etc. See Agglutination, 2.