aftergame
n. மறிநிலை ஆட்டம். முழ்ல் ஆட்டத்தின் முடிவை மாற்றும் நோக்கத்துடன் ஆடப்படும் மறு ஆட்டம். முழ்ல் விளைவிற்குப்பின் மேற்கொள்ளப்படும் முறை, மறுமுறை முயற்சி.
Aft"er*game`, n. Defn: A second game; hence, a subsequent scheme or expedient. Wotton. Aftergame at Irish, an ancient game very nearly resembling backgammon. Beau. & Fl.