after-image
n. பின் தோற்றம், ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
Aft"er-im`age(#), n. Defn: The impression of a vivid sensation retained by the retina of the eye after the cause has been removed; also extended to impressions left of tones, smells, etc.